பாஜக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வகித்த பதவிகள் பிறப்பு: ஜீன் 20, 1958 ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் 1997- பாஜக-வில் சேர்ந்தார் 2000- ஒடிசாவில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒடிசாவில் அமைச்சராகவும் பதவி வகித்தார் 2004- மீண்டும் ரைரங்க்பூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் 2006-2009: பாஜக மாவட்ட தலைவர் பாஜக-வின் பழங்குடியின மாநில தலைவர் பதவியு வகித்தார் 2015- ஜார்க்கண்ட் ஆளுநராக பதவி வகித்தார்