வாணி போஜன் லேட்டஸ்ட் போட்டோக்களை பகிர்ந்திருக்கிறார். நீலநிற உடையில் வாணிபோஜன் இன்ஸ்டாவில் வாணி போஜனை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். இன்ஸ்டாவில் வாணிபோஜன் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். வாணிபோஜன் ஓர் இரவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஓ மை கடவுளே படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். ஊர் குருவி, ரேக்ளா என பல படங்களை கை வசம் வைத்திருக்கிறார்.