ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் பாலிவுட்டில் ‘தடக்’ மூலம் நடிகையாக அறிமுகமானார். இவரின் தந்தை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் ஆவார். ஜான்வி அப்பாவுக்கு மிக நெருக்கமாம். நடனத்தின் மீது ஜான்விக்கு ஆர்வம் அதிகம் ஜான்விக்கு குஷி கபூர் என்ற தங்கை உள்ளார். இன்ஸ்டாவில் தொடர்ந்து போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாவில் இவரை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் ஃபாலோ செய்கின்றனர்.