1. நடிகர் தனுஷ் ஜூலை 28, 1983ல் பிறந்தார்.



2. துள்ளுவதோ இளமை படத்தில் நடிகராக அறிமுகமானார்.



3. ஆடுகளம் படத்திற்காக முதல் தேசிய விருதினைப் பெற்றார்.



4.பொல்லாதவன் படத்திற்குப் பிறகு இந்தியன் பூர்ஸ் லீ எனப்பட்டார்.



5. அம்பிகாபதி எனும் ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட் பிரபலமானார்.



6. பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர்.



7. ஒ திஸ் கொலவெறி பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றார்.



8. தி கிரே மேன் எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.



9. தனுஷ் எழுதிப் பாடிய அம்மா பாடல் தனி கவனம் பெற்றது.



10. சினிமா உலகில் தனுஷ் ஒரு சகலகலா வல்லவனாக உள்ளார்.