சூரிய ஒளி உங்கள் உடலில் செரோடோனின் அளவை உயர்த்துகிறது செரோடோன் மனநிலையை மேம்படுத்தும் ஒரு ஹார்மோன் நீங்கள் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க உதவுகிறது உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்கிறது உடலில் செல் பெருக்கத்தை ஒழுங்குபடுத்தலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் உடல் எடையை குறைக்க உதவலாம் அதிக நேரம் சூரிய ஒளியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் 15 நிமிடங்களுக்கு மேல் வெயிலில் இருக்கப் போகிறீர்கள் என்றால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது மதிய வெயில் நல்லதல்ல. காலை 6-7 மணி, மாலை 4-5 மணி வெயில்தான் நல்லது