முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த முடியும்



இப்பழம் வெயில் காலத்தில் மட்டும்தான் கிடைக்கும்



ஏராளமான சத்துகள் நிறைந்துள்ள மாம்பழம் மூலமாக மேங்கோ ஃபேஷியல் செய்வதால் முகம் பொலிவு பெறும்



மாம்பழத்தின் சதைப்பகுதி, சிறிதளவு முல்தானி மட்டி சேர்த்து பசை போல கலக்கி முகத்தில் தடவலாம்



மாம்பழம், கற்றாழை ஜெல், தயிர், தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கி முகத்தில் தடவலாம்



மாம்பழம், தேன், கோதுமை மாவு சேர்த்து நன்றாகக் கலக்கி முகத்தில் பூசலாம்



மாம்பழ ஃபேஷியலை முகத்தில் தடவி, 15 நிமடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும்



மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கலாம்



கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கலாம்



சுருக்கங்கள், கோடுகள், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஆகியவற்றை குறைக்கலாம்