கீரை முழு உடலுக்கும் வைட்டமின் உதவுகிறது



பேரிக்காய் உமிழ்நீர் சுரக்க உதவுகிறது



கேல் கிரை சாப்பிட்டால், 100 சதவீதம் வைட்டமின் கே கிடைக்கும்



பால் எலும்பு வலிமையை அதிகரிக்கும்



மீன் தேவையான புரதத்தை தருகிறது



கொட்டைகள் பற்களை பராமரிக்க உதவுகிறது



தயிர் பற்களின் வலிமையை அதிகரிக்கும்



பழங்களில் ஆப்பிள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று



லெட்டூஸ் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது



கால்சியம், கொழுப்பு மற்றும் புரோட்டினின் சிறந்த மூலமாக சீஸ் இருக்கிறது.