திராட்சை குடல் அரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது

இங்கிலாந்தில் உள்ள கல்லூரியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது

குடல் நலத்திற்கு உதவும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறதாம்

அத்துடன் திராட்சையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் சில..

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

பசியை தூண்ட உதவும்

இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது

ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்