காய்கறி பழ வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



இவற்றில் இருக்கும் ட்ரிப்டோபான், செரோடோனினை சுரக்கச் செய்யும்



நட்ஸ், விதைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்



இவற்றை 11 மணி அளவில் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்



அடுத்ததாக முட்டை, இவற்றை வேகவைத்து சாப்பிடுவதே நல்லது



இவை பீல் குட் உணர்வை தரும் என சொல்லப்படுகிறது



பச்சை கீரைகள் மிகவும் முக்கியமானது



இதில் இருக்கும் இரும்புச்சத்து, மெக்னீசியம், ஃபோலேட் செரோடோனினை சுரக்கச் செய்யும்



கடைசியாக டார்க் சாக்லேட்



மாதவிடாயில் ஏற்படும் வலி முதல் ப்ரேக்- அப்பினால் ஏற்படும் மன வலி வரை அனைத்தையும் இது குறைக்கலாம்