குழந்தைகளுக்கு பூசணி விதைகள் கொடுக்கலாமா?



பூசணி விதைகளில் வைட்டமின் கே, ஏ, பி6, பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளது



குழந்தைகளுக்கு இவற்றை கொடுப்பதால் அவர்கள் மூளை ஆரோக்கியமாக இருக்கும்



நல்ல உறக்கத்திற்கு வழி வகுக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது



சிறுநீரக ஆரோக்கியத்திற்கு சிறந்தது



எலும்புகள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது



கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது



குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது



குழந்தைகளுக்கு ஒருநாளைக்கு 1/4 கப் பூசணி விதைகளுக்கு மேல் கொடுக்க கூடாது