இந்த உணவுகளை தவறியும் உங்கள் நாய்களுக்கு கொடுத்து விடாதீர்கள்..!



மனிதர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் சில உணவுகள் நாய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்



மனித உணவுகள் அனைத்தும் நாய்களுக்கு ஏற்றதல்ல



அவ்வாறு நாய்களுக்கு கொடுக்க கூடாத மனித உணவுகள் இதோ..



அவகாடோக்களை உங்கள் நாய்களுக்கு கொடுப்பதால் அவற்றின் நுரையீரல் பாதிக்கப்படலாம்



காபி, டீ மற்றும் மற்ற கஃபைன் உணவுகள் நாய்களின் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம்



நாய்களுக்கு ஆல்கலஹால் கொடுப்பது அவற்றை மிக மோசமான நிலைமைக்கு தள்ளக்கூடும்



நாய்களுக்கு சாக்லேட் கொடுத்தால் குமட்டல், பேதி உள்ளவற்றை ஏற்படுத்தும்



நாய்கள் உப்பு சாப்பிட்டால் நரம்பு மண்டல பிரச்சினைகள் உண்டாகும்



வெங்காயம் மற்றும் பூண்டு சிவப்பு இரத்த அணுக்களை பாதித்து இரத்த சோகையை உண்டாக்கும்