பப்பாளி விதையின் நன்மைகள்..



ஜீரண சக்தி பப்பாளி விதை உகந்தது



உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது



கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது



அல்சர் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்



மாதவிடாய் வயிற்று வலியை போக்கும்



கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது



அலர்ஜி உள்ளவர்கள் பப்பாளி விதையை தவிர்க்கவும்



சருமத்திற்கு உகந்தது பப்பாளி விதை



கர்ப்பம் தரித்த அல்லது கர்ப்பம் தரிக்க விரும்புவோர் பப்பாளி விதையை தவிர்க்கவும்