நாய் உங்களை கடித்து விட்டால் அலட்சியமாக இருக்கக்கூடாது



உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்



அதிக தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது



நாய் கடியில் இருந்து முழுவதும் குணமடைய 10 நாட்கள் ஆகும்



ஆழமாக கடித்திருந்தால் கூடுதல் நாள் எடுக்கும்



நாய் கடித்தால் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது..



காரமான உணவுகள்



இனிப்பு வகைகள்



பால் சார்ந்த உணவுகள்



மது