மண்பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்.. மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது எளிதில் செரிமானமாகும் தரமான உணவு கிடைக்கிறது மண்பாத்திரத்தில் சமைப்பதால் உணவு விரைவில் கெட்டுப் போகாது மண்பானையில் செய்கின்ற மீன் குழம்புக்கு சுவைக்கு ஈடு இணை கிடையாது மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும் நல்ல பசியையும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும் உடல் சூட்டைத் தணிக்கும் மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை