மதுபானங்களை விட உங்கள் நுரையீரலுக்கு ஆபத்தான உணவு பொருட்கள்! உப்பில் இருக்கும் சோடியம் அதிகமானால் உங்கள் நுரையீரல் பாதிக்கப்படலாம் கொழுப்பு நிறைந்த உணவுகள் உங்கள் நுரையீரலுக்கு ஆரோக்கியமானதல்ல இனிப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உங்கள் நுரையீரலுக்கு ஆபத்து ஏற்படலாம் அதிகமான குளிர்பானங்கள் குடிப்பதாலும் உங்கள் நுரையீரல் பாதிப்படையலாம் அசெட்டமினோஃபென் மாத்திரைகள் அதிகமாக எடுத்து கொள்வதாலும் நுரையீரல் பாதிப்படையலாம் க்ரீன் டீ மாத்திரைகள் மற்றும் பிற சத்து மாத்திரைகளும் பரிந்துரைக்கப்பட்டதை விட அதிகமாக சாப்பிடுவது நுரையீரலுக்கு நல்லதல்ல ப்ராசஸ் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவுகளும் உங்கள் நுரையீரலுக்கு ஏற்றதல்ல உடல்நலம் சார்ந்த எந்த முடிவுகளை எடுக்கும் முன் மருத்துவரை அணுகுங்கள்