கடுகு சிறுசு தான்..ஆனால் பயன்கள் பெருசு!



கடுகு அதிகமான கலோரிகளை கொண்டுள்ளது



ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளது



பி-காம்ப்லக்ஸ் வைட்டமின்கள் நிறைந்துள்ளது



இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவலாம்



கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது



பசியை தூண்ட உதவலாம்



இருமலுக்கு நல்ல மருந்தாக செயல்படும்



செரிமான பிரச்சினைகளை சரி செய்ய உதவலாம்



இரத்தத்தை சுத்தப்படுத்தும் என்று கூறப்படுகிறது