தீபாவளி பலகாரங்கள் இன்னும் செரிமானம் ஆகாமல் உள்ளதா..? செரிமானத்திற்கு உதவும் உணவுகள்..லிஸ்ட் இதோ..! ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்த க்ரீன் டீ செரிமானத்திற்கு உதவுகிறது கடினமான அசைவ உணவிற்கு பிறகு வெந்நீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும் கால்சியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த வெந்தயம் இரப்பையில் உள்ள அலர்சியை நீக்க உதவும் ஓமத்தில் உள்ள தைமோல் செரிமானத்திற்கு உதவலாம் வாயு, வயிறு உப்புசம் போன்றவற்றை நீக்க உதவும் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை போக்கி செரிமானத்தை தூண்டும் சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து இஞ்சி டீ குடிப்பது செரிமானத்திற்கு உதவும்