தேங்காய் பாலில் இத்தனை நன்மைகளா..? வாய் புண்களை குணமாக்க உதவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவும் நினைவாற்றலை மேம்படுத்த உதவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவும் இரத்த சோகையை தடுக்க உதவும் வயிற்று புண்களை சரி செய்ய உதவும் இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும்