பொதுவாக பண்டிகை காலம் என்றால்தான் பலரும் வாழை இலையில் சாப்பிடுகின்றனர் வாழை இலையில் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகின்றனர் வாழை இலையில் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா..? ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்தது இளநரை வராமல் காக்க உதவலாம் உடல் சூட்டை குறைக்க உதவலாம் இரசாயண கலப்பு இல்லாதது சுற்றுசுழல் நன்மைக்கு ஏற்றது வாழை இலைகள் தூய்மையானது உணவின் ருசியை அதிகப்படுத்தலாம்