கிராம்பு வாசனைக்காகவும் சுவைக்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது கிராம்பில் அதிகமான மருத்துவ நன்மைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது கிராம்பு தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? மன அழுத்தத்தை குறைக்க உதவும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது பல் வலி நீங்க உதவும் வாய் துர்நாற்றத்தை போக்க உதவலாம் சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்தாக செயல்படும் உடல் எடையை குறைக்க உதவும் தொண்டை பிரச்சினைகளை சரி செய்ய உதவலாம்