குளிர் காலத்தில் மண்டை வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. குளிர் காலத்தில் வெல்லம் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ள உதவும் இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பின் இதை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும் சளி, இருமலுக்கும் இது நல்ல மருந்து சுவாச கோளாறுகள் இருப்பவர்களுக்கும் இதை சாப்பிடலாம் இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குளிர் காலத்தில் வரும் மூட்டு வலிகளை குறைக்கலாம் பொலிவான சருமத்தை பெற உதவலாம் சர்க்கரைக்கு இது நல்ல மாற்றாக விளங்கும்