தண்ணீரில் ஊற வைத்த கொண்டைக்கடலை சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா? புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது உடல் பலவீனம் நீங்கும் செரிமானத்தை மேம்படுத்தும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது உடல் எடையை குறைக்க உதவும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் தலை முடிக்கு சிறந்தது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது