தயிர் தொடர்ந்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் செரிமான கோளாறுகள் ஏற்படாது உடல் சூட்டை தனிக்கும் பொடுகு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் B-12 , கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் நிறைந்தது மன அழுத்தம் உண்டாக்கும் கார்டிசோலை கட்டுப்படுத்தும் வாய்ப்புண் சரி செய்யும் உடல் எடை குறைக்க உதவும் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் நிறைந்தது