தினமும் கிரீன் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா..? கிரீன் டீ சுவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பல நன்மைகள் உள்ளது. உடல் எடை பராமரிப்பில் பெரிதும் உதவும் மூச்சு சம்பந்தமான பிரச்னைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது வாய் துர்நாற்ற பிரச்னையில் இருந்தும் விடுவிக்கும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூளை நன்றாக இயங்க உதவும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்