உங்கள் சமையலறையில் இருக்கும் காய்கறிகளைக் கொண்டு, உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை, மிக எளிதாக கட்டுப்படுத்தலாம்.



உங்கள் சமையலறையில் இருக்கும் இஞ்சி,மஞ்சள்,தேன்,மிளகு, சீரகம்,லவங்கப்பட்டை,பூண்டு



மற்றும் வெங்காயம் என்று தென்னிந்திய சமையலறைகளில் இருக்கும் ச



மையல் பொருட்களை, அல்லது மூலிகை பொருள்களை கொண்டு ரத்தச் சர்க்கரை அளவிலிருந்து புற்றுநோய் வரை குணப்படுத்த முடியும்.



வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் தலைவலி, முழங்கால் வலி மற்றும் பார்வை மங்குதல் போன்றவை குணமாகும்.



சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.



பெரிய வெங்காயம் சின்ன வெங்காயம் என்று இரண்டு வகைகளில் இருக்கிறது.



நுரையீரல் சீர்கெட்டு இருக்கும் நபர்களுக்கு, தினமும் வெங்காயச்சாற்றை அருந்தி வர நுரையீரல் பலப்படும்.



சளி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்கும்.



ப்ரொபைல் டை சல்பைட் என்ற பொருளே,வெங்காயத்தின் காரத்தன்மைக்கும் கண்களில் நீர் வருவதற்கும் முக்கியமான காரணமாகும்.



வெங்காயமானது தேள் கடிக்கு மருந்தாக பயன்படுகிறது.