தினமும் இரண்டு வேப்பிலை சாப்பிடுங்கள்..!



கிருமிகளை கொல்லும் தன்மையை கொண்டுள்ளது



காய்ச்சல் வராமல் காக்கும்



பித்தம் சம்பத்தப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது



தொழு நோய்களை குணப்படுத்த உதவும்



கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது



வயிற்றெரிச்சலை போக்க உதவும்



பசியின்மையை போக்க உதவும்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



குடல் புழுக்களை அழிக்க உதவும்