ஆண்களை புஷ்டியாக்கும் அத்தி பழத்தின் நன்மைகள்!

அத்தி பழத்தில் வைட்டமின் பி, சி நிறைந்துள்ளன

உடலில் உள்ள கழிவுகளை அகற்ற பெரிதும் உதவுகின்றன

தலை முடியை மிருதுவாக்கும்

மலச்சிக்கலை சரிப்படுத்த உதவும்

வாயில் உள்ள கிருமிகள் நீங்கும்

இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும்

சீரான் இன்சுலின் சுரக்கும்

சரும பிரச்சனைகளுக்கு அத்தி பழம் மருந்தாக உதவுகிறது

தோலில் ஏற்படும் வெண் புள்ளிகள் வெண்குஷ்டம் குணமாகலாம்