சிலருக்கு குளிர்ந்த நீரில் குளிக்க பிடிக்கும். சிலருக்கு வெதுவெதுப்பான நீரில் குளிக்க பிடிக்கும்



குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் புத்துணர்ச்சி அடையும்



குளிர்ந்த நீரில் குளிப்பதால், சோம்பல் நீங்கும்



குளிர்ந்த நீரில் குளிப்பதால், இரத்த ஓட்டம் சீராகும்



குளிர்ந்த நீரில் குளிப்பதால், மன அழுத்தம் நீங்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்



குளிர்ந்த நீரை போல், வெதுவெதுப்பான நீரில் குளிப்பதாலும் பல நன்மைகள் உள்ளது



வெதுவெதுப்பான நீரில் குளித்தால் உடல் வலி நீங்கி நல்ல தூக்கம் வரும்

சலித்தொல்லை காய்ச்சல் உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்



ஆக குளிர்ந்த நீர் குளியலும், வெதுவெதுப்பான நீர் குளியலும் உடலுக்கு நல்லதுதான்



கொதிக்கும் தண்ணீரிலும் ஐஸ் தண்ணீரிலும் குளிப்பதை தவிர்க்கவும்