எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் அவசியம்



கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால், எலும்புகள் பலவீனமாகி, எலும்பு முறிவு ஏற்படலாம்



கால்சியம் எலும்புகளை வலுவாக்குவதோடு மூளை ஆரோக்கியத்திற்கும் அவசியம்



கால்சியம் நிறைந்துள்ள சில உணவுகளை எடுத்துக் கொள்ளவும்



கருப்பு எள்ளை கால்சியத்தின் சிறந்த ஆதாரம் என்கின்றனர் உணவு நிபுணர்கள்



தயிரில் உள்ள கால்சியம் எளிதில் ஜீரணமாகி எலும்புகளை வலுவாக்கும்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது



முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் கால்சியத்தால் நிரம்பியுள்ளன



வால்நட்ஸ், அத்திப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவை கால்சியம் சத்து நிறைந்தவை



பச்சை காய்கறிகள் இலைகள் நிறைய கால்சியத்தை வழங்குகிறது