ஆயுர்வேதத்தின்படி நட்ஸ் வகைகளை ஊற வைத்த பின் சாப்பிடுவது நல்லது



6 முதல் 8 மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்



ஊறவைத்து சாப்பிடுவதால் ஜீரணம் எளிதாகும்



காலையில் வெறும் வயிற்றில் அல்லது காலை/மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்



கருப்பு திராட்சை முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன



கருப்பையில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன



பாதாம் கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும்



பேரிச்சை சரும பொலிவும், எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்



பிஸ்தா இவை கண்கள் மற்றும் குடல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்



வால்நட் பருப்புகள் மூளை மற்றும் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும்