மனித உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தோல் அதற்கு அடுத்து, கல்லீரல் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது கல்லீரல், சுமார் 1.35 கிலோ - 1.59 கிலோ எடை கொண்டது மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள் சில.. வாயில் எச்சில் சுரப்பு நின்று வாய் வறட்சி ஏற்படும் அடிக்கடி குமட்டல் உணர்வு ஏற்படும் உடல் எடை குறைந்து விடும் வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்படும் கால்களும் பாதங்களும் வீக்கமாகும்