மூன்று வேளை உணவை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? 7 முதல் 8 மணிக்குள் காலை உணவை சாப்பிட வேண்டும் காலை உணவை 10 மணிக்கு மேல் சாப்பிட கூடாது தூங்கி எழுந்து 1 மணி நேரத்தில் சாப்பிட வேண்டும் 12:30 -2 மணி, மதிய உணவை சாப்பிடுவதற்கான உகந்த நேரம் மதிய உணவை 4 மணிக்குள் சாப்பிட வேண்டும் காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் 5 மணி நேரம் இடைவெளி வேண்டும் இரவு உணவை 6-8 மணிக்குள் சாப்பிட வேண்டும் இரவு உணவை 10 மணிக்கு மேல் சாப்பிட கூடாது தூங்கச் செல்வதற்கு 2-3 மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவு சாப்பிடுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்