சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் உணவுகள்! முட்டை, உடலின் ஆற்றலை தக்கவைக்கும் ஒரு வாழைப்பழம், நீண்ட உடற்பயிற்சி செய்ய போதுமான சக்தியை அளிக்கிறது பாதாமில் ஏராளமான ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் உள்ளன தர்பூசணி வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரம் பச்சை இலைக் காய்கறிகள் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது சியா விதைகள் உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவலாம் பேரீச்சம்பழத்தில் கால்சியம் முதல் இரும்புச்சத்து வரை பல சத்துகள் உள்ளது ஓட்ஸ், உடலுக்கு நீண்ட நேர ஆற்றலை வழங்கும் இவற்றை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்