கண்கள் நம் ஆரோக்கியத்தின் ஜன்னல்கள் என்று சொல்லலாம்



கண்களின் ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு நோய் அபாயத்தை குறிக்குமாம்



உடல் நல அபாயங்களை நம் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்



பச்சை, நீலம், சாம்பல் நிறம் - யுவல் மெலனோமாவை குறிக்கும்



நீல நிற கண்கள் - டைப் 1 நீரிழிவை குறிக்கும்



பழுப்பு நிறம் - காது கேட்கும் தன்மை குறைவாக இருப்பதை குறிக்கும்



சிவப்பு என்பது வறட்சி, தொற்று அல்லது ஒவ்வாமையின் அடையாளமாக இருக்கலாம்



கல்லீரல் செயலிழந்தால் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும்



பழுப்பு நிற கண்களில் நீல நிறம் சேர்ந்து இருந்தால் வார்டன்பர்க் நோய் இருக்கலாம்



கண்களின் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருந்தால் மருத்துவரை அணுகவும்