300கி தாமரை தண்டுகளை தோலுரித்து, மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்க தண்ணீரில் 2 நிமிடம் வேக வைத்து நீரை வடித்து ஆற வைக்கவும் தாமரை தண்டுகளை எண்ணெயில் பொரித்துக் கொள்க ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, சூடாக்கவும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, குடை மிளகாய் சேர்க்கவும் வெள்ளை மிளகுத்தூள், கெச்சப், 3 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வதக்கவும் தீயை குறைத்து தேன், உப்பு பொரித்த தண்டுகளை சேர்த்து கிளறவும் இதன் மீது எள், கொத்தமல்லி தூவி பறிமாறலாம்