மாதவிடாய் வலிகளை குறைக்கும் சோம்பு! சமையலில் பயன்படுத்தப்படும் சோம்பு அல்லது பெருஞ்சீரகத்தில் அதிகளவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது சோம்பு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசைப்பிடிப்பை சரி செய்ய உதவலாம் சோம்பின் மணம் மனதை அமைதிப்படுத்த உதவும் சோம்பு வலி நிவாரண பண்புகளை கொண்டுள்ளதால் வலிகளை நீக்கலாம் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்திட சோம்பு உதவுகிறது தசை இறுக்கத்தின் தீவிரத்தை குறைக்க உதவும் குடலில் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க உதவும் சோம்பில் டீ செய்து பருகலாம்