பூண்டில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்! பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இது பல நோய்களின் தீவரத்தை குறைக்க உதவலாம் சளி, இருமல் உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல நிவாரணம் தரும் மூக்கடைப்பு உள்ள குழந்தைகளின் கழுத்தில் பூண்டு மாலை அணிவித்தால் சற்று நிவாரணம் கிடைக்கலாம் பூண்டில் இருக்கும் அல்லிசின் கெட்ட கொழுப்பை கறைக்க உதவலாம் பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவலாம் பூண்டில் இருக்கும் ஜின்க் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் பூண்டு எலும்புகளை வலுவாக்க உதவலாம் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்ட இது கண் மற்றும் காது நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுமாம் குடலில் இருக்கும் புழுக்களை அகற்றி ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்