ஆட்டோ இம்யூன் நோய் என்பது சமீப காலங்களில் சிலரிடம் தென்படுகிறது



நோய் எதிர்ப்பு மண்டலம், உடம்பின் செல்களை தாக்குவதே ஆட்டோ இம்யூன் ஆகும்



இதனால் வீக்கம், எரிச்சல், உடல் வலி உண்டாகும்



நோயின் தீவிரம் அதிகமானால் உடல் உறுப்புகளும் செயலிழந்துவிட வாய்ப்புகள் அதிகம்



இந்த நோய் உள்ளவர்கள் சில உணவுகளை சாப்பிடவே கூடாது. அவற்றை பற்றி இங்கு காணலாம்



க்ளூட்டன், பதப்படுப்பட்ட உணவுகள்



பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள்



செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகள்



தக்காளி, உருளை, கத்திரி, குடைமிளகாய்



மது, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி