அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ! மலச்சிக்கலை போக்கும் உடல் எடை குறைக்க உதவும் உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் செரிமானத்திற்கு உதவும் இதயத்திற்கு நல்லது இரும்புச்சத்து அதிகம் உள்ளது ஆண்களுக்கு விந்தணு குறைபாடு இருந்தால், அணுக்களை அதிகரிக்க உதவும் அத்திப்பழம் நார்ச்சத்தும், தாதுக்களும் நிறைந்த பழமாகும் உடல் நலத்துக்கு ஏற்றது.