முட்டை சத்துக்கள் நிறைந்தது புரத சத்து நிறைந்தது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது வைட்டமின் டி நிறைந்துள்ளது எடை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது உடலுக்கு தேவையான கோலின் சத்துக்கள் நிறைந்துள்ளது ஒமேகா-3 சத்து நிறைந்துள்ளது கண்களுக்கு நன்மை செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது வயதானவர்களுக்கு ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க முட்டை உதவுகிறது மன ஆரோக்கியத்திற்க்கு முட்டை உதவுகிறது