ட்ராகன் பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் ட்ராகன் பழம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் கலோரிகள் இல்லாத பழம், உடல் எடையை குறைக்க உதவும் விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ சருமத்தை பாதுகாக்க உதவும் இரும்புச் சத்து, மெக்னீசியம் நிறைந்தது ரத்த ஓட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மலச்சிக்கல் பிரச்சனை, செரிமானக் கோளறை சரி செய்ய உதவும் புரோபயோடிக் பண்புகளை கொண்டுள்ளது வயிறு, குடல் மற்றும் உணவுக்குழாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்