வாழை இலை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது வாழை இலையில் உணவு உண்பது குறைந்த செலவும் ஆகும் கிருமிகள் பரவாமல் தடுக்கிறது உணவில் கெமிக்கல் சேராமல் வைத்திருக்கும் உணவின் சுவையையும் அதிகரிக்கும் வாழை இலையில் முழு உணவையும் வைக்க முடியும் வாழை இலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை வயிற்றுப் பிரச்சனைகளைக் குணப்படுத்துகிறது வாழை இலைகள் சரும ஊட்டத்திற்கு உதவுகிறது வாழை இலையில் சாப்பிடுவது முடி ஊட்டத்திற்கு உதவுகிறது