பெண்களின் சருமத்திற்கு சேவிங் முறை நல்லதா கெட்டதா? முகத்தில் உள்ள முடிகளை சேவிங் பண்ணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர் அதே நேரம் முறையாக பின்பற்றுவது அவசியம் என எச்சரிக்கின்றனர் பெண்கள் சேவிங் செய்யும் முன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளவும் முடிகளை அகற்ற புதிய பிளேடுகளை பயன்படுத்தவும் தவறான முறையில் சேவிங் செய்வதால் முகம் சிவத்தல் எரிச்சல் உண்டாகும் குறிப்பாக சருமம் வறண்ட நிலையில் இருக்கும் போது சேவிங் செய்யக்கூடாது ரேசர்களை 45 டிகிரி கோணத்தில் பயன்படுத்துவது அவசியமானது சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் செய்தால் நிறம் மாறுவதுபோல் சிலர் உணர்கின்றனர் தவறான கோணத்தில் சேவிங் செய்வதால் வெட்டு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது