மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் தேய்த்தால் பல் வலி, ஈறு வலி குணமாகும்



பப்பாளிப் பால் ஈறுகளில் வீக்கம், வலியை போக்கும்



பல் துலக்கிய பின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று சாப்பிட்டால் பல் வலி சரியாகும்



பிரம்ம தண்டு இலையில் சாம்பலில் பல் தேய்த்தால் பல் சொத்தை, பல் கறை சரியாகும்



தினசரி ஆயில் புல்லிங் செய்தால் வைரஸ், பாக்டீரியா தொற்றில் இருந்து விடுபடலாம்



ஒரு பல் பூண்டு அல்லது கிராம்பை நசுக்கி சொத்தைப்பல்லில் வைத்தால் வலி குறையும்



கருவேலம் பட்டை பொடியால் பல் துலக்கினால் பற்கள் உறுதியாகும்



ஈறு வலி இருந்தால் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து தடவலாம்



மாசிக்காய் தூளை நீரில் கொதிக்க வைத்து கொப்பளித்தால் ஈறு பலம் பெறும்



கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும்