நாவல் பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம் இருதய நோய்கள் வராமல் காக்கும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் செரிமானத்திற்கு உதவும் சுவாச பிரச்சனைகள் வராமல் தடுக்கும் உடல் எடையை குறைக்க உதவலாம் முகப்பொலிவு அளிக்கும் சர்க்கரை வியாதிகளில் இருந்து நம்மை காக்கும் தொற்று நோய்கள் எதிர்த்துப் போராடுகிறது