பீர் (Beer) உலகில் அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் ஆகும்



பார்லி, கோதுமை, சோளம் போன்ற தானிய மாவுவை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது



பீர் உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது



தினசரி பீர் குடிப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன



பீர் அதிகமாக உட்கொள்வதனால் ஹார்மோன்கள் பாதிக்கலாம்



தொடர்ந்து பீர் குடிப்பதால் மூளை செல்கள் பாதிக்கப்படலாம்



சிந்திக்கும் திறன் குறைந்துவிடலாம்



பீர் அதிகம் குடிப்பதால் கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம்



செரிமான அமைப்பு முற்றிலும் பாதிக்கப்படலாம்


அதிகமாக பீர் குடித்தால் தொப்பை பிரச்சனை ஏற்படும்