தொப்பை குறையணுமா ? இதையெல்லாம் குடிச்சு பாருங்க..! வெந்நீரில் தேன், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம் நெல்லைக்காய் சாறு (Amla juice) சீரக தண்ணீர் (Cumin water) பெருஞ்சீரக தண்ணீர் (Fennel water) இலவங்கப்பட்டை தண்ணீர் (Cinnamon water) இஞ்சி தண்ணீர் (Ginger water) க்ரீன் டீ (Green tea) ப்ளாக் காஃபி (Black coffee) வெந்நீர் (Warm water)