சகோதர சகோதரிகளின் உறவை பலப்படுத்தும் பண்டிகையாக கருதப்படுவது ரக்‌ஷா பந்தன் .



, வட இந்தியாவில் பெரும்பாலானோர் கொண்டாடும் பண்டிகையாக உள்ளது.



த்ரிக் பஞ்சாங்கத்தின் கூற்றுப்படி, ராக்கி கட்டுவதற்கும், ரக்ஷா பந்தனில் சடங்குகளைச் செய்வதற்கும் சிறந்த நேரம் அபராஹ்னா ஆகும் என்கின்றனர்



பத்ராவின் போது ரக்ஷா பந்தன் சடங்குகள் செய்யக்கூடாது, ஏனெனில் இது தீங்கிழைக்கும் நேரம் என்று இந்து மத நூல்கள் நம்புகின்றன,



க்ஷா பந்தன் ஆகஸ்ட் 11, வியாழன் மாலை தொடங்கி ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை வரை



ராக்கி அணிவித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவார்கள்.



நீங்களும் உங்கள் சகோதரிகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடுங்கள்.



இது அவர்களின் நலம் மற்றும் வளம் வேண்டி சகோதரிகள் செய்யும் முறையாக கருதப்படுகிறது.



பதிலுக்கு சகோதர்கள் அவர்களுக்கு ஆசி வழங்கி , பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்