பிரசவத்திற்கு பின்னரும் உடலை மிகவும் ஆரோக்கியமுடன் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.



வைட்டமின் டி, இரும்பு, ஃபோலிக் ஆசிட், கொழுப்பு அமிலங்கள், செலினியம் மற்றும் கல்சியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடுகிறது.



சத்துமிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.



பரிந்துரைக்கப்பட்ட கால்சியம் அளவை குறிப்பிட்ட உணவு மூலமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.



பாலூட்டும் போது பெண்கள் 3-5% எலும்பை இழக்கிறார்கள்.



பாலூட்டும் தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் 1000 மில்லிகிராம் கால்சியத்தை உட்கொள்வது அவசியம்



தாய்மார்கள் கால்சியம் நிறைந்த இயற்கையான உணவுகளை உண்ண வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.



செயற்கையான மருந்து மாத்திரைகள் பவுடர்கள் என சப்ளிமெண்ட்ஸை நம்ப வேண்டாம்.



கால்சியம் ரொம்பவே முக்கியம்.



தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும்.