அதிகாலை நடைப்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்!



அதிகாலை அல்லது சூரியன் உதயமாகும்போது எழுந்திருப்பது உடலுக்கு நல்லது



20 முதல் 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்யலாம்



தினம் இதை கடைப்பிடித்து வருவதால் வரும் நன்மைகள் பல உண்டு



உடல் எடையை குறைக்க உதவும்



மூளை சுறுசுறுப்பாக இருக்கும்



மனதில் நேர்மறை எண்ணங்களும், தன்னம்பிக்கையும் உண்டாகும்



திடீரென வரும் நோய் பாதிப்புகளை தடுக்க உதவலாம்



நடைப்பயிற்சியால் காலில் உள்ள தசைகள் பலப்படும்



இரவில் நன்றாக தூக்கம் வரும்